டெல்லி: கார் விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டிற்கு, போதிய ஓய்வு கிடைப்பதில்லை என குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பண்ட்டை பார்க்க பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வருவதால், அவர்களிடம் பேசுவது, அவர் குணமடையும் ஆற்றலை குறைக்க நேரிடும் என மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
