மதுரை: மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் கட்டடப்பணி, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளனர். நகர திட்டமிடல் துறை இயக்குநர், தீயணைப்புதுறையின் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை என போக்குவரத்து துறையினர் ஆய்வறிக்கை தரவும் ஆணையிட்டுள்ளது.
