கோயில்கள், புராதன சின்னங்கள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் திட்டம்! தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்..

சென்னை: புராதன சின்னங்கள், பழமையான கோயில்கள்  பாதிக்காத வகையில் ஏற்கெனவே அளித்த உத்தரவாதத்தின்படி, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 5-வது வழித்தடத்தில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, விருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் நிலத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுவதாகக் கூறி, சென்னையைச் சேர்ந்த கவுதமன் உள்பட மூன்று பேர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.