சென்னை: கொரோனா காலத்தில் பணியில் சேர்ந்த 2400 ஒப்பந்த செவிலியர்கள் திமுக அரசு அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ள நிலையில், அவர்கள் மீண்டும் பணி வழங்க கோரி சென்னை உள்படபல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் மீது அரசு விரட்டி வருகிறது. இநத் நிலையில், சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, செவிலியர்களை தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து அச்சுறுத்திய காவல்துறையினர், அவர்களை அதிகாலை 3மணி அளவில் வெளியேறச் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கொரோனா காலத்தில் […]
