புதுச்சேரி முதல்வரை அவமரியாதையாக பேசிய விவகாரத்தில் சுயேட்சை எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்பு: சபாநாயகர் செல்வம்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வரை அவமரியாதையாக பேசிய விவகாரத்தில் சுயேட்சை எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்கப்படும் என சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். முதல்வர் ரங்கசாமி பற்றி எம்எல்ஏ அவமரியாதையாக பேசியிருந்தால் கண்டனத்திற்குரியது எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.