சென்னை அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யா சாதாரண வார்டுக்கு மாற்றம்..!!

சென்னை: சென்னை அருகே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி டான்யா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். கடந்த 5ம் தேதி சிறுமி டான்யாவுக்கு இரண்டாம் கட்டமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.