ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மின் இணைப்பை சரி செய்ய முயன்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மின் இணைப்பை சரி செய்ய முயன்ற விவசாயி சௌந்தரராஜன் மின்சாரம் தாக்கி பலியானார். பெரியகள்ளிப்பட்டியில் மின்சார ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறி மின் இணைப்பை சரிசெய்ய முயன்றபோது விபரீதம் நேரிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.