வேலூரில் இன்று காலை கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

வேலூர்: வேலூரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் வழக்கத்தை விட இன்று காலை பனியால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் பலர் தவித்தனர். காலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு 8 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.