சென்னை: தமிழ்நாட்டில் ஆயுஷ் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை (ஜனவரி 10ந்தேதி) தொடங்குகிறது. அரும்பாக்கத்தில் உள்ள ஆயுஷ் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், நீட் தேர்வு முடிவு அடிப்படையில் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஏற்கனவே கடந்த (2021) ஆண்டு நடைபெற்று முடிந்து வகுப்புகள் தொடங்கிய நிலையில், ஆயுஷ் மருத்துவ படிப்புகளான ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி, நேச்சுரோபதி இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான கவுன்சிலிங் நாளை தொடங்குகிகறது. அலோபதி (mbbs) […]
