சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2ம் நாள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ், தமிழறிஞர் அவ்வை நடராசன், முன்னாள் எம்எல்ஏக்கள், அ. சின்னசாமி, தில்லை காந்தி, துரை கோவிந்தராசன், ந.சோமசுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
