3 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற வேதாரண்யம் மீனவர்கள்

நாகை: காற்றின் வேகம் குறைந்ததால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 10 கிராமங்களை சேர்ந்த 5,000 மீனவர்கள், 3 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.