அனல்பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – 2ம் சுற்று தொடங்கியது

மதுரை: உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது. வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளைகள் சீறிப்பாய்ந்தன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – காளைகள் முட்டியதில் இதுவரை 8 பேர் காயம் அடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.