வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகம் முழுவதும் வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இந்த பண்டிகை, நமது வாழ்வில் மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும் எனக்கூறியுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி, தமிழிலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement