நேபாள விமான விபத்தில் 5 இந்தியர்கள் பலியா?| 5 Indians killed in Nepal plane crash?

காத்மண்டு: நேபாளத்தில் பொகாரோ சர்வதேச விமான நிலையத்தில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் மோதி தீப்பிடித்தது. அந்த இடத்தில் மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.

அந்த விமானத்தில் நேபாளத்தை சேர்ந்த 53 பேர், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், ஐரிஷ் ஒருவர், கொரியாவை சேர்ந்த இருவர், அர்ஜென்டினாவை மற்றும் பிரான்சை சேர்ந்த தலா ஒருவர் பயணித்துள்ளனர். அவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.