இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாற்றம்

இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறி வருகிறது. 50 ஓவர்களை கொண்ட போட்டியில் 11.5 ஓவரில் 40ரன்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.