பத்ரிநாத்: கடந்த 12 நாட்களில் 5.4 செ.மீ அளவுக்கு ஜோஷிமத் நகரம் புதைந்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரோ நிறுவனம், ஜோஷிமத்-அவுலி சாலைக்கு அருகில் 2,180 மீட்டர் உயரத்தில் சரிவின் முகப்பு அமைந்திருப்பதாக தெரிவித்த உள்ளது. இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் , இமயமலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சி பகுதி ஜோஷிமத் நகரம்.. இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத் கோயில் புனித யாத்திரை செய்பவர்களுக்கும் ஜோஷி மடம் நுழை வாயிலாக அமைந்துள்ளது. ஜோஷி மடம் […]
