இன்னும் 200 காளைகள் களம் காண உள்ளதால், பாலமேடு ஜல்லிக்கட்டிற்கான நேரம் மாலை 5 மணி வரை நீட்டிப்பு

மதுரை: இன்னும் 200 காளைகள் களம் காண உள்ளதால், பாலமேடு ஜல்லிக்கட்டிற்கான நேரம் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் காலை 8 முதல் 4 மணி வரை நேரம் அறிவிக்கப்பட்டுருந்த நிலையில் தற்பொழுது 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.