விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல நாளை முதல் 22ம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிப்பு அருகே இருக்கும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு முக்கிய நாட்களில் மட்டுமே கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கும். அந்த வகையில் தற்போது, தை மாதம் பிறந்ததை தொடர்ந்து, வியாழக்கிழமை அன்று பிரதோஷமும், வருகிற சனிக்கிழமை அன்று அமாவாசையும் நடைபெற உள்ளது. அதனால் நாளை […]
