சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிடும் என ஆளுநருக்கு எதிரான சென்னை கண்டன கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்எ திருமகன் ஈவேரா காலமானதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், கவர்னர் ஆர்என்.ரவிக்கு எதிராக, சென்னை, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கவர்னரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி […]
