ஒன்றிய அரசு பணி தேர்வை தமிழில் எழுத அனுமதி

டெல்லி: எஸ்எஸ்சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத தேர்வாணையம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 11,409 காலி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.