பெங்களூரு: ரூ.400 கோடி முறைகேடு தொடர்பாக, விஹான் நேரடி விற்பனை நிறுவனத்தின் 36 வங்கி கணக்குகள் முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டது Vihaan Direct Selling (india) Private Limited. கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்க பல கிளைகள் உள்ள நிலையில், வருமான வரி ஏய்ப்பு உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு வழிகளில் முதலீடுகளை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த […]
