சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு வரி வசூலில் தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் ரூ.1,04,059 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்ததும், வருமானத்தை பெருக்கும் நோக்கில் பெரும்பாலான வரிகளை உயர்த்தியது. முதலில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. பின்னர், மின் கட்டணம் உள்பட பல வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளன. வணிக வரிகளும் உயர்த்தப்பட்டு உள்ளதுடன், வரி வருவாய் […]
