புதுடில்லி: பத்ம விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 106 பேருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை நேற்று அறிவித்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், பத்ம விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், உங்களின் மகத்தான பங்களிப்பை இந்த நாடே போற்றுகிறது என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement