சென்னை: வாணி ஜெயராமின் மறைவு, இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி இசை பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். அவரது திடீர் மறைவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாணி ஜெயராம் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள திரையுலகினர், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இநத் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
