பிரபல தமிழ் திரைப்பட நடிகர் டி.பி.கஜேந்திரன் காலமானார்


பிரபல இயக்குநரும், தமிழ் திரைப்பட நடிகருமான டி.பி கஜேந்திரன் உடநலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாதன், மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக  டி.பி கஜேந்திரன் வலம் வந்தார்.

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் டி.பி.கஜேந்திரன் காலமானார் | Tamil Actor Director Tp Gajendran Passed Away

அத்துடன் பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும் தோன்றி மக்கள் மனதில் முக்கிய இடம் பிடித்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்று வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு காலமானார்.

பிரபல இயக்குநரும், தமிழ் திரைப்பட நடிகருமான டி.பி கஜேந்திரன் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடலுக்கு தமிழ் திரைத் துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.