சுடுகாட்டு பாதை சேதம்
புதுச்சேரி, சோரியாங்குப்பம் சுடுகாட்டு பாதை மிகவும் மோசமாக உள்ளதால் சடலங்களை கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர்.
கோவிந்தராஜ்,முதலியார்பேட்டை.
வாகன ஓட்டிகள் அவதி
வழுதாவூர் சாலை, ராஜீவ்காந்தி சிக்னல் அருகே ஒரே சாலையில் பாதி ரோடு மட்டுமே போட்டுள்ளதால், வாகனங்களை ஓட்டி செல்வோர் அவதியடைகின்றனர்.
நேதாஜி, புதுச்சேரி
போக்குவரத்து பாதிப்பு
வில்லியனுார் கடை வீதியில், சாலையின் இருபுறங்களிலும் திடீர் கடைகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பதோடு, விபத்துகளும் ஏற்படுகிறது.
ரஜினிமுருகன்,வில்லியனுார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement