அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் கொசு மூலம் பரவும் நோய்களை கண்டறிந்து அதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை தாங்கினார். அரியாங்குப்பம் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் கொசு உற்பத்தியை தடுப்பது, கொசுவால் ஏற்படும் நோய்களை கண்டறிந்து கட்டுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.
கூட்டத்தில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement