சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவித்த அமமுக தலைவர் டிடிவி தினகரன், தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்காததால், தேர்தலில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக […]
