கடலூர் அருகே தீயில் கருகி பலியானோர் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

கடலூர்: செல்லாங்குப்பம் பகுதியில் தீயில் கருகி பலியானோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. தீயில் கருகி படுகாயமடைந்த சத்குரு என்பவரின் மனைவி தனலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.