நியூயார்க்: அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமான வால்ட் டிஸ்னி மேலும் 7 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்து உள்ளது. உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி. இவர் உருவாக்கிய மிக்கி மவுஸ், டொனால்ட் டக் , ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உலக மக்களிடையே பிரபலமானது. இவர் ரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவத்தின் இணை-நிறுவனராகவும் பணியாற்றியவர். இருபதாவது நூற்றாண்டின் கேளிக்கை உலகில் தன் தாக்கத்திற்காக […]
