குமரி திருவள்ளுவர் சிலையை காண கண்ணாடி இழைப் பாலம்! தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி

சென்னை:  தமிழ்நாடு அரசு, குமரியில் உள்ள விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழைப் பாலம் அமைக்க திட்டமிட்டு உள்ளது. இதற்கு  தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி இழையினாலான கூண்டு பாலம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக அனுமதி கோரி  தமிழ்நாடு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.