சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதை மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு உறுதிப்படுத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து, இன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாக உள்ளது. இன்று பிற்பகல் 3மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் தொடர்பான இறுதி பட்டியல் மற்றும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் வெளியிடப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு […]
