சென்னை: டான்ஜெட்கோ மூலம் கொள்முதல் செய்யப்படும் நிலக்கரி தரத்தை அளவீடு செய்ய தனிப்பிரிவு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தரமான நிலக்கரியை கொள்முதல் செய்ய தனிப்பிரிவு உருவாக்க இந்திய தணிக்கைத்துறை பரிந்துரை செய்திருந்தது. இந்திய தணிக்கைத்துறை பரிந்துரைப்படி தனிப்பிரிவு ஏற்படுத்த உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
