மேற்குவங்கத்தில் முறைகேடாக ஆசிரியர் பணி நியமனம் பெற்ற 1,911 பேர் பணி நீக்கம்! நீதிமன்றம் அதிரடி

கொல்கத்தா: மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற மாபெரும் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான வழக்கில், முறைகேடாக பணி நியமனம் பெற்ற 1911 ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி அதிர்ச்சி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்கத்தில்  பள்ளி ஆசிரியர் நியமனத்தில் பெரும்  ஊழல் நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக, மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்த பார்த்தா சாட்டர்ஜி  மற்றும் அவருக்கு உதவியாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.