டெல்லி: 4 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத், குவாஹாத்தி, திரிபுரா, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சோனியா கிரிதர் கோகனி நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக சந்தீப் நேதா நியமனம், ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஜஸ்வந்த் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
