முஸ்லிம் அமைப்பின் தலைவர் சர்ச்சை பேச்சு| Controversial speech by the leader of the Muslim organization

புதுடில்லி : ஜாமியாத் உலாமா – ஐ – ஹிந்த் அமைப்பின் 34வது பொது அமர்வில்அதன் தலைவர் சையது அர்ஷத் மதானி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதை அடுத்து மதத்தலைவர்கள் மேடையில் இருந்து இறங்கி சென்றனர்.

ஜாமியாத் உலாமா – ஐ – ஹிந்த் அமைப்பின் 34வது பொது அமர்வு புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த இமாம்கள் மட்டுமின்றி பல்வேறு மதங்களை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இதில், ஜாமியாத் உலாமா – ஐ – ஹிந்த் அமைப்பின் தலைவர் சையது அர்ஷத் மதானி, சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.