ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பறை இசைத்து வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் கட்சியினர்..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குசேகரிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் பறை இசைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.