கோவை: கோவையில் நீதிமன்ற வாய்தாவுக்கு வந்தவர்கள்மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் இருவர் மீது உள்ள வழக்கு விசார ணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர்.. அவர்கள் இருவரும் நீதிமன்றம் அருகே உள்ள தேநீர் கடையில் இருவரும் தேநீர் குடிக்க சென்ற […]
