தென் ஆப்ரிக்காவில் கவச வாகனம் – பஸ் மோதல்: 20 பேர் பலி| 20 Dead in South Africa After Bus Collides With Armoured Truck: Report

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் கவச வாகனம் – பஸ் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

லிம்மப்போ மாகாணத்தில், நடந்த சம்பவத்தில் மேலும் 60 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.