ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி: சென்னை யானை கவுனியில் ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சேவியர் இமானுவேல் மற்றும் அன்பரசு ஆகியோர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.