வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: முன்னாள் கால்பந்து வீரரும், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவருமான துளசிதாஸ் பல்ராம்,85 உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
உபி.யைச் சேர்ந்த இவர், கடந்தாண்டு, சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
![]() |
1950களில் சிறந்த வீரராக வலம் வந்த பல்ராம், 1962 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு தங்க பதக்கம் பெற்று தந்தார். 1956 மெல்போர்ன், 1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement