இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகு மற்றும் தனிம்பார் தீவு பகுதிகளில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. அதுபோல பிலிப்பைன்ஸ் நாட்டிலும் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் கூறியது, சுனாமி சாத்தியம் இல்லை என்று […]
