'2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை 100 சீட்டுக்குள் முடக்கிவிட முடியும்': பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உறுதி

பாட்னா: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை 100 சீட்டுக்குள் முடக்கிவிட முடியும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் கூறிய அறிவுரையை காங்கிரஸ் ஏற்று கொள்ள வேண்டும்; ஒன்றிணைந்து செயல்பட்டால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை 100 சீட்டுக்குள் முடக்கிவிட முடியும். ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் சிறப்பாக நடைபெற்றது, அவர்கள் இதோடு நின்றுவிடக்கூடாது என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.