கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் உள்பட 3 புத்தங்களை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல் உள்பட 3 புத்தங்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள, கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழித்தல், தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் – தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள் ஆகிய தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வெளியிட்டார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொத்தடிமைத் தொழிலாளர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.