இபிஎஸ் வசமான அதிமுக! – OPS -க்கு பின்னடைவு! -கழுகார்: மதிமுகவில் சாதிப்புயல்! – பருத்திவீரன்: Rewind

எடப்பாடி வசமான அதிமுக… அடுத்தகட்ட திட்டம் என்ன?!

எடப்பாடி பழனிசாமி

திமுக-வின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஒ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே பெரும் கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பு எடப்பாடி தரப்புக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

இத்தகைய சூழலில் எடப்பாடியின் அடுத்தகட்ட திட்டம் என்ன?!

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

மேலும்,

பொதுக்குழு தீர்ப்பு: ஓ.பி.எஸ் தனிக்கட்சி தொடங்க திட்டமா?!

ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலிக்குமா தீர்ப்பு?!

“ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் தாராளமாக அதிமுக-வுக்கு வரலாம்!” – தீர்ப்புக்குப் பிறகு இபிஎஸ் பேட்டி

“இனி ஓ.பி.எஸ்ஸின் அரசியல் வாழ்க்கை ‘ஜீரோ’ தான்!”

“எங்களுக்கு சாதகமாவே தீர்ப்பு வந்துள்ளது” – எப்படி என விளக்கும் OPS அணி!

இது அவர்களுக்கு தற்காலிக வெற்றி தான்” – டிடிவி தினகரன்

அனைத்தையும் ஒரே தொகுப்பில் படிக்க இங்கே க்ளிக் செய்க…

இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு திமுக  ஸ்மார்ட் வாட்ச் விநியோகமா?!

ஸ்மார்ட் வாட்ச்

டைத்தேர்தலை முன்னிட்டு ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களுக்கு தி.மு.க சார்பாக ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அ.தி.மு.க-வுக்கு இன்னும் பூஸ்ட் அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. இதனால் தினசரி பணம், பரிசுமழை கொட்டுவதாக பல்வேறு தரப்பினரும் புகார் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்த கள நிலவர தகவலை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

கழுகார் அப்டேட்ஸ்: ம.தி.மு.க-வில் சாதிப்புயல்..!

கழுகார் அப்டேட்ஸ்!

ம.தி.மு.க-விலிருந்து ஏற்கெனவே பல சீனியர்கள் கட்டம் கட்டப்பட்ட நிலையில், இப்போது வளைகுடா நாடுகளின் ம.தி.மு.க அமைப்பாளர் வல்லம் பசீர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்த பின்னணி கழுகார் அப்டேட்ஸில்…

மேலும்,

தி.மு.க சேர்மனுக்கு கிருஷ்ணசாமி ஆதரவு!

ஒப்பந்ததாரருக்கு ரெண்டு பக்கமும் அடி… உப்பு மாவட்ட கதகளி!

சீரியஸாகும் ராணுவ வீரர் கொலை… என்ன செய்யப்போகிறது தி.மு.க?

டெண்டர் விடுவதற்கு முன்பே அடிக்கல்… ஆக்‌ஷன் அமைச்சர்… ஆக்டிங் மேயர்!

அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

வட இந்தியர் வெறுப்பு நியாயமா?

வட இந்தியர்கள்

டீக்கடை தொடங்கி விவசாய வேலைகள் வரை எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளனர் வடஇந்தியத் தொழிலாளர்கள்.

சமீபகாலமாக தமிழகத்தில் வடஇந்தியத் தொழிலாளர்கள்மீதான தாக்குதல்களும் கருத்தாக்கங்களும் அதிகரித்துவருகின்றன.

வடஇந்தியத் தொழிலாளர்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அதிராம்பட்டினத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் சாலை மறியல் செய்தார்கள்.

“வட இந்தியர்களின் வருகையால் தமிழர் உரிமை பறிபோகிறது” என்ற குற்றச்சாட்டு உண்மையா..?

இதன் அடிப்படை பிரச்னை அல்லது காரணம் என்ன..?

இன்று வெளியான ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றுள்ள விரிவான அலசல்களுடன் கூடிய கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

ஓராண்டைக் கடந்தும் ஓயாத உக்ரைன் – ரஷ்ய போர்! – ஓர் விரிவான அலசல்!

உக்ரைன் – ரஷ்ய போர்

க்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயானப் போர் ஓராண்டைக் கடந்துவிட்டது. இருதரப்பிலும் லட்சக்கணக்கில் உயிர் பலிகள், மீட்டுருவாக்கம் செய்யமுடியாத உடமை சேதங்கள், பில்லியன் கணக்கில் பொருளாதாரச் சரிவுகள்…

உலகையே பெரும் இன்னலுக்குள்ளாக்கியிருக்கும்

இந்தப்போர் முதலில் எப்படி எதனால் தொடங்கியது?

இருநாடுகளுக்கும் இடையே என்ன பிரச்னை?

ஏன் இன்னமும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது?

இது குறித்த விரிவான அலசலைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் சேவை: இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவு!

திருச்செந்தூர் ரயில்

திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதை வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், ஆறுமுகநேரியைச் சேர்ந்த பொன்னையா.

எப்படி உருவானது இந்த ரயில் நிலையம்? – ஒரு வரலாற்றுப் பார்வை…

படிக்க இங்கே க்ளிக் செய்க…

அடிக்கடி வயிற்று வலி… உணவு மூலம் தீர்வு!

வயிற்றுவலி

” ‘எனக்கு வயிறு எரிகிறது’ என்றும், ‘பத்து வருடங்களுக்கும் மேலாக அல்சர் பிரச்னை இருக்கிறது’ என்றும் நம்மில் பலர் சொல்லக் கேட்டிருப்போம். அல்சர் வந்தால், அதைச் சாப்பிடக்கூடாது, இதைச் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சிலர் ஆலோசனை சொல்வார்கள்.

சிலர் வெறும் வயிறாக இருந்தால் அல்சர் வந்துவிடும் என்றுகூடச் சொல்வார்கள். உண்மையில் இதெல்லாமே கற்பிதங்கள்தான், உண்மையில்லை.”

– வயிறு சார்ந்த பல்வேறு பிரச்னைகள் மற்றும் அதற்கு உணவு மூலம் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை

இன்று வெளியான ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றிருக்கும் ‘ஆரோக்கியம் ஒரு பிளேட்’ தொடரில் சொல்கிறார் டாக்டர் அருண்குமார்.

அதனை படிக்க இங்கே க்ளிக் செய்க…

கார்த்தி: ‘புழுதிக் களத்தில் நின்று ஆடி நிரூபித்த பருத்திவீரன்!’ – ஒரு ஸ்பெஷல் Rewind

பருத்திவீரன்

சினிமாவில் மாஸ் + க்ளாஸ் ஹீரோவாக 16-வது ஆண்டைக் கொண்டாடுகிறார் கார்த்தி. அன்பின் ஈரம் அறியாமல் புழுதிக் காட்டில் புரண்டு திரியும் ஒரு கிராமத்து சண்டியரின் கதையான ‘பருத்தி வீரன்’ வெளியான தினமும் இன்றுதான்.

இன்றைக்கும் கல்ட் படங்களில் பருத்திவீரன் படத்துக்கு எப்போதும் தனி இடம் உண்டு. கார்த்தியின் முதல் படத்திலேயே தனிப்பட்ட கதாநாயகன் அந்தஸ்து கிடைக்கவும் இதுதான் காரணம்.

கார்த்தி அறிமுகமான புதிதில், அவரைப் பற்றி தெறித்த நம்பிக்கை விதைகள்,

சிவக்குமார், சூர்யா மற்றும் மணிரத்னம் உள்ளிடோரின் ரியாக்சன் + கமென்ட்ஸ்கள் குறித்த ஒரு

Rewind ஸ்டோரியைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.