இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றிபெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு முதலமைச்சர் வாழ்த்து…

சென்னை: இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றிபெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற 66-ஆவது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்று சாதனைப் படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சந்தித்து, பதக்கங்கள் (ம) கேடயங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 66-வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டிகள் கடந்த 13 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.