கோழிக்கோட்டில் இருந்து சவூதி அரேபியா புறப்பட்ட விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் இருந்து சவூதி அரேபியா புறப்பட்ட விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 163 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.