சென்னை: சென்னையில் ஒரே நாளில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்போன் திருட்டில் ஈடுபட்ட கும்பலை சென்னை காவல்துறை கூண்டோடு கைது செய்துள்ளது. இதற்கு உதவியாக இருந்த சைனா பஜார் வியாபாரி நாகூர் மீரானையும் கைது செய்துள்ளனர். சமீப நாட்களாக சென்னையில் செல்போன் பறிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பல இடங்களில் செல்போன் பறிப்பு நடைபெற்றது. சென்னை கேகே நகர், வடபழனி, அசோக் நகர், மாம்பலம் உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் […]
