கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி ஓராண்டு நிறைவுடைந்துள்ள நிலையில் நேற்று ஐ.நா. பொதுச்சபையில் உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி, சீன அதிபர் ஜிஜிங்பிங்கை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் அலுவலக அதிகாரிகள் சீன அதிபர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement