ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias